சங்ககாலத் தமிழர் உணவு : பண்டைய அடிசல் முறைகள்
பக்தவத்சல பாரதி., பக்தவத்சல பாரதி, author (Author) / Paktavatcala Pārati, Paktavatcala Pārati (Author)
"தமிழரின்முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகலாவிய 'உணவு விலக்கு' தமிழர்களிடமும் உண்டு. இந்நூல் சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிய முனைகிறது."-- Back cover
Print Book, Tamil, 2021
காலச்சுவடு பதிப்பகம், Nākarkōvil, 2021